இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

50 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

JKR  செவ்வாய், 13 மார்ச், 2012


சிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 50 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 45.1 ஓவர்களில் 254 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr