இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைச்சர் ஹக்கீம் ஜெனீவா பயணம்

JKR  செவ்வாய், 13 மார்ச், 2012


க்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரின் இறுதி அமர்வில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின், ஜெனீவா நகருக்கு செல்வதற்கு முன்னர் அமைச்சர் ஹக்கீம் குவைத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குவைத்தில் இரு நாட்கள் தங்கியிருக்கும் நீதி அமைச்சர் அந்நாட்டு அரச முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஏதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அவர் ஆதரவு கோரவுள்ளார். இதனை தொடர்ந்து, குவைத்திலிருந்து ஜெனீவா செல்லும் நீதி அமைச்சர் இலங்கை குழுவினருடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr