ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா நோக்கிப் பயணிக்க உள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் தூதுக்குழுவில் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இடம்பெற்றிருக்காத நிலையிலும் தற்போதைய நிலைமையை சமாளிக்கும் வகையில் அவரை ஜெனீவா அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக