இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பியானோ வாசிக்கும் நாய்கள் (வீடியோ)

JKR  வெள்ளி, 16 மார்ச், 2012


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தமது வளர்ப்பு நாய்களுக்கு பியானோ வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்கிறார். நாய்களுக்கு வீடியோ கற்றுக்கொடுக்கும் காட்சியை அவர் வீடியோவில் ஒளிப்பதிவு செய்து இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.
யூரியுபில் உள்ள இவ் வீடியோ காட்சிகளில் அப் பெண்மணியில் வளர்ப்பு நாய்கள் இரண்டும் பியோனா வாசிக்கும் விதம் அழக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்மணி புல்லாங்குழலை ஒத்த இசைக்கருவியான ஒகரினாவை வாயால் இசைக்க, அதற்கேற்ப குறித்த நாய்கள் இரண்டும் தமது பாதங்கள் மூலம் பியானோவை வாசிக்கும் காட்சிகள் மேற்படி வீடியோவில் உள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr