இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உங்கள் தந்தையை போல புலிகளுக்கு ஆயுதம் வழங்கவில்லை:சஜித்துக்கு பதிலடி

JKR  புதன், 21 மார்ச், 2012


யங்கரவாத பிடிக்குள் சிக்கியிருந்த பிரதேசங்களுக்கு இன்று செல்லக்கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தந்தையை போல புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பணம் கொடுக்கவில்லை என்று ஐ.தே.க எம்.பி.யான சஜித் பிரேமதாசவுக்கு பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது புலி பயங்கரவாத செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சுகாதாரம் சீரழிக்கப்பட்டது.இதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். இதன் போது குறுக்கிட்ட சஜித் பிரேமதாஸ எம்.பி க்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க வடக்கு கிழக்கில் சுகாதார துறைகளில் சில குறைபாடுகள் நிலவுகின்றன. அக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனினும் உங்கள் (சஜித் பிரேமதாச) தந்தையே புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து பணத்தையும் வழங்கினார். எமது ஜனாதிபதி இவ்வாறு செய்யவில்லை என்பதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr