வாக்களிப்பு இன்றும் நடைபெறுவதுடன் , இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர்.
முப்படையினர் பொலிஸார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
வாக்களிப்பை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக