.இதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15வது ஆண்டு நிறைவையொட்டி அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டு மற்றும் கலை கலாசார போட்டிகள் நடாத்தப்பட்டன.
அவற்றில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அதன் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் குழுநிலைப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளின் தலைவர்களுக்கு அமைச்சர் வெற்றிக் கேடயங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.































0 கருத்துகள்:
கருத்துரையிடுக