இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாத்தளையில் பகுதியில் மண்சரிவு அபாயம்: கட்டட ஆய்வு மையம்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை மற்றும் இரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் ஏற்படும் அறிகுறிகள் தென்படுவதாக கட்டட ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
.சில காலங்களுக்கு முன்பு வீடுகளில் சிறிய வெடிப்புகள் ஏற்பட்டதன் விளைவாக சில வீடுகள் அடையாளம் இடப்பட்டன. மேற்படி பகுதியில் சுமார் 75 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக கட்டட ஆய்வு மைய அதிகாரியான சமன்த போகஹபிட்டிய தெரிவித்தார்.
எனவே மேற்படி பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr