இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கண்டி மெனிக்ஹின்ன நகரத்தில் சடலம் மீட்பு

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

ன்று அதிகாலை கண்டி மெனிக்ஹின்ன நகரித்தில் தலையில் பலத்த காயத்துடன் சடலம் ஒன்று கண்டெடுக் கப்பட்டது.
பெரும்பாலும் வாகனம் ஒன்றால் மோதுண்டு இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
தலையில் பலத்த அடி விழுந்து உருமாறியிருந்த காரணத்தால் சடலத்தை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது.
மேற்படி சம்பவத்தில் மரணித்தவர் மெனிக்ஹின்ன வலல என்ற இடத்தை சேர்ந்த 32 வயதுடைய திருமணமாகாத ஏ.சந்திரசிறி என்பவர் என பின்னர் அடையாளம் காணப்பட்டது.
சடலம் தற்போது மெனிக்ஹின்ன மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மெனிக்ஹின்ன பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr