சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் யாழ் மாவட்ட ஆணையாளர் செல்வரஞ்சன் தலைமையில் இந்த சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் ஈ.பி.டி.பி. யாழ் மவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஆகியோர் பார்வையிட்டதுடன் சிரமதானப் பணியினை மேற்கொண்டோருக்கு தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


























0 கருத்துகள்:
கருத்துரையிடுக