காஷ்மீரின் முக்கிய நகரான சிறிநகருக்கு அருகாமையில் உள்ள மலூரா கிராமத்து மக்களே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத்தகவலை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதிக்கு தேடுதல் நடத்தச் சென்ற படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இச் சண்டை இடம்பெற்றுள்ளது.
காஸ்மீர் பகுதியில் இத்தகைய சண்டைகள் தற்போது சர்வசாதரணமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக