இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாணந்துறை – கல்கிஸையில் பாரிய தேடுதல்

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

பாணந்துறை முதல் கல்கிஸை வரையான பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் 10 மணிவரை பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1300 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இத்தேடுதலில் பங்குபற்றினர்.
1700 வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையின் புதிய முயற்சியாக இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா ஹெரோயின் பாபுல்இ மற்றும் பல சட்டவிரோத போதைப்பொருட்கள் இச்சோதனையின் போது கைப்பற்றப்பட்டதுடன் 16 சந்தேக நபர்களும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் விற்பனை மூலம் திரட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகைப் பணத்துடன் ஹெரோயின் விற்பனையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr