இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தலாய் லாமாவை 18 ல் சந்திக்கிறார் ஒபாமா :

JKR  வெள்ளி, 12 பிப்ரவரி, 2010


அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவை அதிபர் பராக் ஒபாமா, வருகிற 18 ஆம் தேதியன்று சந்தித்துப் பேச உள்ளார். தலாய் லாமாவை சந்திக்கக்கூடாது என்று சீனா தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா ஏற்கனவே நிராகரித்து விட்டது. தலாய் லாமா அமெரிக்கா வந்தால் அவரை நிச்சயம் அதிபர் பராக் ஒபாமா சந்தித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள தலாய் லாமா, பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை வாஷிங்டனில் தங்க உள்ளார். அப்போது தலாய் லாமாவை பராக் ஒபாமா சந்தித்துப் பேசுவார் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr