இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

என்ன ஆச்சு நம்ம கவுண்டனுக்கு ? Tamil Actor Goundamani Dead: Is it a Rumor or the Truth?

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010


கடந்த சில நாட்களாக கழுத்து மற்றும் தோள்பட்டை வலியினால் அவதிப்பட்ட கவுண்டமணி, இதற்காக கழுத்து பட்டை அணிந்து இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முழுமையான உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு இருதய  ஆபரேஷன்' செய்வது என்று டாக்டர்கள் முடிவு செய்தார்கள்.

அதன்படி, கவுண்டமணிக்கு நேற்று காலை 7.30 மணிக்கு இருதய  ஆபரேஷன்' நடத்தப்பட்டது. 4 மணி நேரம்  ஆபரேஷன்' நடந்தது. பகல் 12 மணிக்கு கவுண்டமணி ஆபரேஷன்' தியேட்டரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.
ஆபரேஷன்' வெற்றி பெற்றதாகவும், கவுண்டமணி உடல்நலத்துடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து சில நாட்கள் அவர் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருப்பார் என்றும், 15 நாட்களுக்குப்பின் அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் கூறினார்கள்   

Tamil Actor Goundamani Dead: Is it a Rumor or the Truth?Tamil comedian Goundamani is rumored to be dead after some news services have some ‘unconfirmed’ reports that he died of a massiveheart attack.

It is true that Goundamani was admitted in a private hospital but, it is still not sure whether he is alright or not, since there has not been any official statement regarding his health just about yet.
Some sources allege that doctors tried all they could to save him,but he died. There have been many changes made to Wikipedia stating that theactor was dead but none has been confirmed yet.
goundamani
However, Kollywood Movie says: “The news turned to be shocking news for all the celebrities and socialites across the state as they rushed to the hospitals. The doctors have now confirmed that the actor has nothing worry as the condition is quite normal now.”
So who is Goundamani ?
Goundamani is a very famous Tamil film actor and comedian in South India and is well known for his roles with Senthil in the Tamil cinema. He will be making a comeback with his new movie Jagghubai which also stars another actor Sarath Kumar.
So is the Goundamani Dead news a rumour or a fact? Check back here for latest updates on his health.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr