இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மும்பை தொடரும் அதிரடி வெற்றி

JKR  சனி, 3 ஏப்ரல், 2010



சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கில்கிறிஸ்டின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது டாஸ் வெண்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து கழமிறங்கிய மும்பை சார்பாக ரைய்டு ஆட்டமிழ்க்காது 29 பந்துகளில் 55 ஓட்டங்களையும் டிவாரி 35 பந்துகளில் 44 ஓட்டங்களையும் சச்சின் 34 ஓட்டங்களையும் பெற 20 ஓவர் முடிவில் மும்பை 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் ஓயா 3 விக்கெட்களையும் ராகுல் சர்மா மற்றும் ஹறிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி சார்பாக பட்டிங்கில் எவருமே சிரப்பாக ஆடாததால் இவணி தோல்வியை சந்தித்தது.

மும்பை சார்பாக பந்துவீச்சில் சாஹைஇர்கான் , ஹர்பயன் , மக்கிலாரன் , பொலார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர் இறுதியில் மலிங்க 1 விக்கெட்டை கைப்பற்ற மும்பை 63 ஓட்டங்களல் அபார வெற்றி ஈட்டியது.

இத்துடன் மும்பை தனது 7 ஆவது வெற்றியை பதிவு செய்தது இது மும்பையின் தொடர்ச்சியான 6 ஆவது வெற்றி என்னதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr